திவ்ய பாரதி..
நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார். இதனை அடுத்து ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக மீண்டும் கிங்ஸ்டன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
வரும் மார்ச் 7 ஆம்தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார் திவ்யபாரதி. தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த க்யூட் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வாயடைக்க வைத்துள்ளார்.
View this post on Instagram