தர்ஷா குப்தா..
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி நிறைவு பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 8.
முத்துகுமரன் டைட்டில் வின் பண்ணியதை அடுத்து போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள். அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின் இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
நியூ இயர் ஸ்பெஷல் ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.
சமீபத்தில் மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
View this post on Instagram