விளம்பரத்திற்காக வெறும் அந்த ஆடையில் போஸ் கொடுத்த திஷா பதானி!!

67

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தற்போது தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

குறிப்பாக திஷா பதானி வந்த முதல் 20 நிமிட காட்சி தான் படத்தை கெடுத்துவிட்டது என்று இணைவாசிகள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். அதையெல்லாம் காதில் வாங்காத திஷா பதானி,

தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா, விளம்பரத்திற்காக டூபீஸ் ஆடையணிந்து எடுத்த விளம்பர வீடியோவை பகிர்ந்து வாயடைக்க வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Calvin Klein (@calvinklein)