முன்னழகை முழுசா காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த நடிகை அஞ்சலி!!

32

அஞ்சலி..

கோலிவுட் திரையுலகின் மிக திறமையான நடிகையாக விளங்குபவர் அஞ்சலி.

இவர் ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகுந்த பாராட்டை பெற்றுள்ளார்.

கடைசியாக இவர் நடிப்பில் ‘பகிஷ்கரனா’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. அதை தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘ஏழு கடல் ஏழு மலை’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.

தற்போது கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.