சேலையில் கட்டழகைக் காட்டி இளசுகளை சூடேற்றிய மிர்னாளினி ரவி!!

25

மிர்னாளினி ரவி..

டிக்டாக் மூலம் வைரல் ஆன மிர்னாளினி ரவி, நடிப்பதில் ஆர்வம் கொண்ட அவர் இன்ஸ்ட்கிராம் வீடியோக்கள் மற்றும் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானார். இவருக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர் படத்தில் ஒரு சில காட்சிகளிலே மட்டுமே நடித்திருந்தார். பின்னர் சுசீந்திரனின் இயக்கத்தில் வெளிவந்த சாம்பியன் படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தமிழில் சித்தார்த் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சசிக்குமார்க்கு ஜோடியாக எம் ஜி ஆர் மகன் படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இவர் விஷாலுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற மால டும் டும் பாடல் இணையத்தில் வைரல் ஹிட் ஆகி பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டனர். தற்போது ட்ரெண்டியான சேலையில் ஸ்ட்ரக்சரை காட்டி இளசுகளை சூடேற்றி வருகிறார் மிர்னாளினி ரவி.