லாஸ்லியா..
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.
பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.
சமீபத்தில் இவர் நடிப்பில் Mr ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் வெளியானது. தற்போது, லாஸ்லியா சிவப்பு நிற சேலையில் இருக்கும் அழகிய போஸ் இதோ,