Vj அஞ்சனா…
பெரிய அளவில் பிரபலமாக இருந்தாலும் பெரிய அளவு சம்பளம் கிடைக்கவில்லை.
இதனால் பழையபடி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க அம்மணி அரைகுறை ஆடையில் சுற்றித் திரிகிறாராம்.
இவர் ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் உடன் கிசுகிசுக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து பல இளம் நாயகர்களையும் தன் பின்னால் அலைய விட்டவர்.
தற்போது, Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் இவரின் Hot Photo ஒன்று அப்லோடு செய்துள்ளார்.
View this post on Instagram