அருவியில Low Angle-லில் Pose கொடுத்த அனுபமா பரமேஸ்வரன் !

498

அனுபமா பரமேஸ்வரன்….

தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் . பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.

இந்த நிலையில் அருவியில் Low Angle-லில் முன்னழகை எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளைஞர்களை சிதறடித்து உள்ளார்.

 

View this post on Instagram

 

Heaven is under our feet as well as over our heads. #majorthrowback 😍 When can I go back ?😫😪 PC @sajadkaakku

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on