இறுக்கமான பனியனில் மேலாடையை திறந்து விட்டு செம போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

322

ஐஸ்வர்யா மேனன்..

தமிழில் 2012ல் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு ரோலில் நடித்த ஐஸ்வர்யா மேனன், தென்றல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அதன்பின் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தவர் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், விழா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், கிளாமர் புகைப்படங்களையும் ஒர்க்கவுட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து சிக்ஸ்பேக் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.