டைட்டான உடையில் முட்டிட்டு நிற்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

30

பூஜா ஹெக்டே..

ஜீவா நடித்து வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வந்தவருக்கு கடைசி சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை.

ஆனால், தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். அதாவது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)