நம்ப முடியவில்லை – வடிவேலு பாலாஜி மரணம் குறித்து வருந்தும் பிரபலங்கள்..!

442

வடிவேலு பாலாஜி…

காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி பிரபல தொலைக்காட்சியில் செய்து வந்த காமெடி நிகழ்ச்சிகள் அதிகம்.

வடிவேலுவை போல் காமெடியில் அசத்தி பிரபலமானார்.இவர் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

நன்றாக தொலைக்காட்சியில் இதுவரை பார்த்து வந்த ஒருவர் மரணம் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வர பிரபலங்களும் அவருக்காக தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வடிவேலு பாலாஜியின் மறைவு குறித்து பிரபலங்களின் பதிவு இதோ,