வடிவேலு பாலாஜி…
காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி பிரபல தொலைக்காட்சியில் செய்து வந்த காமெடி நிகழ்ச்சிகள் அதிகம்.
வடிவேலுவை போல் காமெடியில் அசத்தி பிரபலமானார்.இவர் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.
நன்றாக தொலைக்காட்சியில் இதுவரை பார்த்து வந்த ஒருவர் மரணம் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வர பிரபலங்களும் அவருக்காக தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வடிவேலு பாலாஜியின் மறைவு குறித்து பிரபலங்களின் பதிவு இதோ,
Namba mudiyalee..RIP pic.twitter.com/XxC4WnTl4X
— manobala (@manobalam) September 10, 2020
RIP #Vadivelbalaji 💔💔 pic.twitter.com/7LYK3DHbFC
— aishwarya rajessh (@aishu_dil) September 10, 2020
ஒரு அற்புதமான கலைஞர் வடிவெல் பாலாஜி. இனி இல்லை என்று என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எனது ஆழ்ந்த இரங்கல். உங்கள் ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். pic.twitter.com/H67zeGOWB6
— KRISHH (@krishoffl) September 10, 2020
Shocking !
RIP balaji anna. We will miss you.#Vadivelbalaji https://t.co/cJSxt0dnUV— MANIMEGALAI (@iamManimegalai) September 10, 2020
#RIP He has entertained so many of us 💔 https://t.co/QiaDMI6ngC
— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) September 10, 2020
நண்பன் வடிவேல் பாலாஜி 😥அட்டகாசமான நகைச்சுவை நடிகன் 😭நிறைய கனவுகள் ?!?! 😭 #VadivelBalaji #RIPVadivelBalaji comedy field miss u 😭😭குடும்பத்திற்கு 2 குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏 pic.twitter.com/opwOtlzpOE
— Actress Harathi (@harathi_hahaha) September 10, 2020
ரொம்ப வருத்தமாவும் வேதனையாவும் இருக்கு,போய்ட்டு வாங்க #vadivelbalaji 🙏🏽🙏🏽 pic.twitter.com/Dk2ZKY9zzL
— Ramesh Thilak (@thilak_ramesh) September 10, 2020
#RIPvadivelbalaji anna 🙏🏻 pic.twitter.com/uEsQzEuMGY
— Rio raj (@rio_raj) September 10, 2020
May His soul Rest In Peace
My Deep condolences to his loved ones.#RIPVadivelBalaji pic.twitter.com/Py2KCIFRWY— Ram Muthuram Cinemas (@RamCinemas) September 10, 2020
Shocking!! So sad. RIP https://t.co/3HM0LkP45W
— Prasanna (@Prasanna_actor) September 10, 2020