லதா ராவ்….
சின்னத்திரை நடிகை ஆவார். இவர் டிவி சீரியலில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் அப்பா, திருமதி செல்வம் போன்ற பிரபலமான தொடர்களில் நடித்து Famous ஆனவர்.
இவருடன் நடித்த சக சின்னத்திரை நடிகர் ஆன ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் சின்னத்திரையில் பிரபலமான பின்னர் வெள்ளித்திரையிலும் தில்லாலங்கடி, யங் மங் சங், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாகியுள்ளார்.
இந்தநிலையில் தன்னுடைய Structure ஓணம் சாரியில் தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருக வைக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள், “இந்த மாதிரி ஒரு Structure உள்ள ஒரு நடிகைய Industry எப்படி மிஸ் பண்ணுச்சு ?” என்று Extra-வாக உருகிறார்கள்.