நடிகை ஆண்ட்ரியா..
தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார். மேலும் மனுஷி, பிசாசு 2, நோ எண்ட்ரி, மாஸ்க் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.
இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.
தற்போது மயக்கும் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.