நடிகை ஷிவானி…
ஊரடங்கு நேரத்தில் இரட்டை ரோஜா serial புகழ் நடிகை ஷிவானி தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.
அதுவுமில்லாமல் சமூகவலைதளத்தில் இவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது பின் புறம் திரும்பி அமர்ந்து முதுகு தெரியும்படி, ஸ்ட்ரக்சர் தெரியும்படி, போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து இழுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் மார்க்கமான கமெண்ட் ஒன்றை போட்டுள்ளார். “செமையா இருக்க என்று கமெண்ட் போட்டுள்ளார்.