பிக்பாஸ் 8 தர்ஷிகா..
சின்னத்திரையில் ஒருசில தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷிகா. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பொன்னி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த தர்ஷிகா,
கடந்த ஆண்டு விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சிறப்பாக விளையாடி வந்த தர்ஷிகா,
விஷாலுடன் காதல் ஏற்பட்டு சில ரசிகர்களின் வெறுப்பை சந்தித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வெளியேறிய தர்ஷிகா, பேட்டிகளிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷிகா, நீலநிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
View this post on Instagram