ஆடா ஷர்மா..
தமிழ் படங்களை பொருத்தவரை இவர் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இதில் இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுத்த நடிகை சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் அதிக அளவு புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தாறுமாறாக கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைப்பார்.
அந்த வரிசையில் தற்போது இவர் முன் அழகை முழுசாய் காட்டி லோ நெக் உடையில் போஸ் கொடுத்து வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் போட்டோஸை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள் என கூறலாம்.