ராகுல் ப்ரீத் சிங்..
நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.
இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் ரகுல் நடித்து வருகிறார்.
தற்போது நீச்சல் உடையில் நடிகை ரகுல் ப்ரீத் எடுத்த உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.