பூஜாகுமாரி……
அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.
அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.
கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
தற்போது 4 பிரபல பாலிவுட் இயக்குனர்கள் இயக்கும் Anthology படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் Forbidden Love, பிரியதர்ஷன், அனுராக் காஷ்யப், அனிருத் ராய் சௌத்ரி, பிரதீப் சர்கார் என 4 தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள். இதில் பூஜாகுமாரின் படத்தை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார்.
சென்சார் பி ரச்சனை இல்லை என்பதால் ஆடை இல்லாமல் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் பூஜா. அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி கமலஹாசனை ஷாக் ஆக்கியுள்ளது என தகவல்கள் கசிகின்றது.