மொட்டை மாடியில் வளைந்து நெளிந்து வீடியோவை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!!

102

கீர்த்தி சுரேஷ்..

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

பாலிவுட்டில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 15 ஆண்டுகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டும், பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டும் வந்தார்.

தற்போது மொட்டைமாடியில் இருந்து கொண்டு வளைந்து நெளிந்து செய்த யோகா வீடியோவை பகிர்ந்துள்ளார்.