சிவாங்கி..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் சிவாங்கி.
ஆனால், அவருக்கு வெளிச்சம் கொடுத்தது என்னவோ குக் வித் கோமாளி தான். இவர் தற்போது பல மேடை கச்சேரிகளில் கலந்துக்கொண்டு பெரிய பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் பாடி வருகிறார்.
சமீபத்தில் காதல் தோல்வியால் மனமுடைந்தேன் என்று கூறியிருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி தற்போது கல்வரே கல்வரே என்ற பாடலை பாடியபடி சேலையில் எடுத்த க்யூட் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram