சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அதனை தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வந்தது, கொரோனா காரணமாக இப்படமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிபா 2022 கால்பந்து உலகக்கோப்பை கத்தார் நாட்டில் நடக்கவுள்ளது, Albayt எனும் மைதானத்தில் இதற்காக தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
மேலும் அந்த மைதானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்திலிருந்து மரண மாஸ் பாடல் ஒளிக்க வைத்து செக் செய்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
#FIFA2022 stadium preparation works in Qatar. Stadium called “Albayt” sound system checking done with #Thalaivar song.. 🤘😍😁 #MaranaMass #Annaatthe @rajinikanth @anirudhofficial @RIAZtheboss #Petta pic.twitter.com/7UpIX10c4P
— RAJINI FANS TRENDS (@RajniFansTrend) September 12, 2020