உள்ளாடை தெரிய பேண்ட் அணிந்து போஸ் கொடுத்த எதிர்நீச்சல் புகழ் மதுமிதா!!

225

மதுமிதா..

எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் மதுமிதா. அந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக சேலையில் வலம் வரும் மதுமிதாவை, பலரும் அந்த பிம்பத்திலேயே உருவகித்துக் கொள்கின்றனர்.

ஆனால் சீரியலுக்கு வெளியே படு மாடர்னாக வலம் வருபவர் மதுமிதா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிடும் புகைப்படம் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது அழகிய லைலா பாடலில் ரம்பா குட்டைப் பாவாடை அணிந்து அது பறக்க தொடைகள் தெரிய கிளாமர் போஸ் கொடுத்தது போல.

சிவப்பு நிற மினி ஸ்கர்ட் அணிந்து காற்றில் அவை பறக்க தொடையழகு தெரிய கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.