ஷிவானி ராஜசேகர்..
பிரபல நடிகர் ராஜசேகரின் இரண்டு மகள்களும் தற்போது தமிழ், தெலுங்கில் நடித்து வருகின்றனர்.
மூத்த மகள் ஷிவானி ராஜசேகர் தமிழில் அன்பறிவு, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
ஷிவானி ராஜசேகர் தற்போது சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ.