கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த டிராகன் திரைப்பட நடிகை கயாடு லோஹர்!!

956

கயாடு லோஹர்..

டிராகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைக் கொண்டவர் கயாடு லோஹர். இதை தொடர்ந்து இவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கிர்ஷ்-ஆக மாறிவிட்டார்.

எங்கு திரும்பினாலும் சமூக வலைத்தளத்தில் கயாடு எடிட் தான் தற்போது உலா வந்துக்கொண்டு இருக்கின்றது.

தெலுங்கு நடிகர் ரவிடேஜா நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள கயாடு, அதர்வாவுடன் இதயம் முரளி படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், மார்ச் மாதத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.