காஜல் அகர்வால்..
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பின் உடல் எடையை குறைத்து இந்தியன் 2 படத்தில் நடித்தார். ஆனால் அவரது காட்சிகள் அனைத்தையும் இந்தியன் 3ம் பாகத்தில் வரும் என ஷங்கர் கூறிவிட்டார்.
இந்தியன் 2 தோல்வி அடைந்த நிலையில், இந்தியன் 3 வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் காஜல் அகர்வால் கம்பேக் படம் எப்போது என அவரது ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.
தற்போது காஜல் ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர் படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் விழாவுக்கு எப்படி கிளாமராக வந்திருக்கிறார் என பாருங்க.