திவ்யா துரைசாமி…
செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகை ஆனவர் திவ்யா துரைசாமி.
அவர் பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகிறார். தற்போது ஓம் காளி ஜெய் காளி என்ற வெப் சீரிஸில் அவர் நடித்து இருக்கிறார்.
அதன் நிகழ்ச்சிக்கு அழகிய உடையில் திவ்யா துரைசாமி எப்படி வந்திருக்கிறார் பாருங்க..