கவர்ச்சி உடையில் மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த தன்யா ரவிச்சந்திரன்!!

195

தன்யா ரவிச்சந்திரன்..

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். அதன்பின் சிபிராஜின் மாயோன், ரவி மோகனின் அகிலன் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் ரசவாதி என்ற படம் வெளியானது, அடுத்து அருண்விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப குத்துவிளக்காக இருந்த நடிகை தன்யா ரவிச்சந்திரன் தற்போது செம மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தன்யா ரவிச்சந்திரனா இது என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.