கீர்த்தி சுரேஷ்..
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸியான ஹீரோயினாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பாலிவுட்டில் அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ், கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி 15 ஆண்டுகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் கணவருடன் நேரத்தை செலவிட்டும், பேபி ஜான் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபட்டும் வந்தார்.
எதிர்பார்த்த வரவேற்பை இப்படம் பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது. கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் மீண்டும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
தற்போது விருது நிகழ்ச்சிக்கு கருப்பு நிற சேலையில் சென்றுள்ளார். அந்த ஆடையில் எடுத்த உச்சக்கட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது வாயையும் அடைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.