வெள்ளை நிற புடவையில் அஜித்தின் மகள் அனிகா… அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

479

அனிகா………..

தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.

இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.

அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

தற்போது அடுத்த போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் வெள்ளை நிற புடவையில் தேவதை போன்று ஜொலிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த அவரது அழகை புகழ்ந்து தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.