நயன்தாரா………
தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.
இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.
விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு இருக்கும் நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் பிரமோஷனுக்கான நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நயன்தாரா அங்கிருக்கும் ரசிகரின் ஒருவரின் கையை முத்தமிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அப்படி எந்த கையில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் நயன்தாராவின் பெயரை பச்சை குத்திக்கொண்டார் அந்த ரசிகர். பார்த்த ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனை விட்டு அவனுக்கு போய் முத்தம் கொடுக்கிறீர்களே என்று கவலைப்படுகிறார்.