“அதை ஏன் குனிந்து அப்படி காட்டுறீங்க?” VJ பார்வதியின் செம்ம வைரல் Photos !

457

Vj பார்வதி….

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை,

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

சமீபத்தில் பார்வதி சில hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “அதை ஏன் குனிந்து அப்படி காட்டுறீங்க?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.