கனிகாவின் எடுப்பான முன்னழகு மீது ஏறி வந்த பிராணி ! முத்தம் கொடுத்த கனிகா !

532

நடிகை கனிகா……..

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.

வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

தற்போது, தனது முன்னழகு மீது ஏறி கனிகாவுக்கு ஒரு நாய் குட்டி முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சூடேறி போய் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

I love this love❤ #cynophile #kaniha #doglove

A post shared by Kaniha (@kaniha_official) on