ப்ரீத்தி ஷர்மா…
ராதிகா ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றி கண்டு விட்டார். தற்போது கூட சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார்.
இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.
அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா.
திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.
இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில், மேலாடை நழுவியநடி சில hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மயக்க நிலையில் உள்ளனர்.