“என்னை அறிந்தால் படத்துல வந்த விக்டர் பொண்டாட்டியா இது?” பார்வதி நாயரின் புகைப்படம் !

427

பார்வதி நாயர்…

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.

இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இந்நிலையில் பல நடிகைகள் அந்த கவர்ச்சி பாதையை கையில் எடுத்துள்ளார்கள்.அந்த வகையில் நடிகை பார்வதி நாயர் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் செல்ல பிராணியை விட்டு கண்ட இடத்தில் வாய் வெய்க்க்கும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.

ஆனால் ரசிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்றால், “என்னை அறிந்தால் படத்துல வந்த விக்டர் பொண்டாட்டியா இது?” என்றுதான் பேசுகிறார்கள்.