Orange பழம், மாம்பழம் என மொத்தத்தையும் அள்ளி தந்துள்ளார் நம்ம எமி ஜாக்சன் !

527

எமி ஜாக்சன்……

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்,

அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், கவர்ச்சி உடை ஒன்றை அணிந்துக்கொண்டு முன்னழகு பின்னழகு என போஸ் கொடுத்து அதை பெருமையாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” இவ்வளவு பழங்கள் இருக்கும் எங்களுக்கு எதாச்சு கொடுங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

My @aloyoga is saying Tropicana, my goosebumps are saying London 🍊🌴

A post shared by Amy Jackson (@iamamyjackson) on