வைரலாகும் கீர்த்தி பாண்டியனின் Latest Glamour Clicks !

445

கீர்த்தி பாண்டியன்…

பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் வாடிக்கையாக கவர்ச்சி உடையில் முன்னழகு, இடுப்பு, தொடை என எல்லாம் தெரிய சில புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

தொப்புளில் வளையம் ஒன்றை போட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “அந்த இடத்தில போய் யாராவது போடுவாங்களா?” என்று கேட்டுள்ளார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது.

ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த தும்பா வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை.

அதனால் அருண்பாண்டியன் தற்போது தன் மகளை வைத்து Helen என்கிற ஒரு மலையாள படத்தை தமிழில் தயாரித்து தன் மகளான கீர்த்தியை வைத்து தயாரிக்கிறார்.

இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.