பிக்பாஸை விட்டு வெளியே வந்த மீராவை நேரில் சந்தித்த சேரன் மனைவி? நடந்தது என்ன?

1267

சேரன் மனைவி

பிக்பாஸ் வீட்டில் நாட்டாமை டாஸ்க்கின் போது, மீரா மிதுன் ஓடி விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வந்த சேரன் அவரின் இடுப்பை பிடித்து தூக்கியதாக கூறி மிகப் பெரிய கு ற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனால் போட்டியாளர்கள் பலரும் விளையாட்டை போய் இவர் ஏன் இந்தளவிற்கு சீ ரியஸாக எடுத்து கொள்கிறார் என்று தெரியவில்லையே என கேட்டனர். அதன் விளைவாகவே மீரா மிதுன் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், கணவரைப் பற்றி தவறாக பேசிய மீராவை, சேரன் மனைவி நேரில் சென்று சந்தித்ததாகவும், அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வா க்குவாதத்தில் மீரா மிதுனை, சேரன் மனைவி அ டித்துவிட்டதாக தகவல் வெளியானது.

ஆனால் இது அந்தளவிற்கு உண்மையில்லை எனவும் அப்படி என்றால் ஏற்கனவே ஆட்டம் போடும் மீரா மிதுன், இதை எல்லாம் எப்படி சும்மாவிடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.