மம்தா மோகன் தாஸ்…
பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள்.
அது போல் தான் ஒரு பெண் தமிழ் முகம் கொண்டிருந்தாலும் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கானு பிடிச்சிரும்.
விஷாலுடன் சிவப்பதிகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் தடையற தாக்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
தற்போது அதிலிருந்து மீண்டு, சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்கும் ஊமை விழிகள் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் மம்தா மோகன் தாஸ்.
இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு வேலை வைத்து வருகிறார்.
அந்த வகையில் இடுப்பு தெரியும்படி Hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் 34 வயதிலும் இவ்வளவு கும்த்தாவா? என்று ஆச்சரியபடுகிறார்கள்.
View this post on Instagram
Beautiful #mamthamohandas For more pics click…. link in bio (https://t.me/ckweb)