நடிகை எமி ஜாக்சன்….
2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்,
அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை,
பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.
இந்த நிலையில், நேற்று அவரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டும் போது அவருடைய மேலாடை சரிந்து பாதி முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், “மகன் பிறந்தநாளுக்கு நீங்க ஏன் கவர்ச்சி விருந்து வெக்குறீங்க?”. என்று கேட்டு வருகிறார்கள்.
View this post on Instagram
#amyjackson with her son For more pics click…. link in bio (https://t.me/ckweb)