லட்சுமி மேனன்…
சூடா இருக்கும்போதே காபி, டீ எல்லாம் அனுபவிக்கனும், இல்லை என்றால் நான்கு கால் ஜீவன்கள் கூட சீண்டாது, அது போல் தான் வயசும் வாலிபனும் இருக்கும்போதே பணம் சம்பாதிக்கனும், இல்லை என்றால் ஆரிப்போன டீ காபி நிலமை தான் மனிதர்களுக்கும்.
மார்கெட் இல்லாத லட்சுமி மேனன் உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா.
சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.
முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.
நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனனுக்கு, விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த அம்மணி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, பெரிய பொட்டு வைத்து சூட்டை கிளப்பும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை ரசிகர்கள் Double Meaningஇல் கிண்டல் செய்கிறார்கள்.
View this post on Instagram
✨ Photographed by: @priyaabhishekjoseph #lakshmimenon #creativephotography #sarilovers #traditional