பிகினியில் கவர்ச்சி நடிகை மாதவி, வைரல் ஃபோட்டோ !

1414

நடிகை மாதவி……

தமிழ் சினிமாவில் Jodi Number 1 என்றால் கமல் – ஸ்ரீதேவிக்கு தனி இடம் உண்டு. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து கொடுத்த வசீகர நடிப்பை கமல் மாதவின இந்த ஜோடியை தவிர யாரும் கொடுத்ததில்லை.

எல்லாம் இன்ப மையம், முதல் முறையாக இந்த ஜோடிக்கு முடிச்சு போட்டு ஆரம்பித்தவர் நாகராஜன் என்னும் இயக்குனர் அவர்கள். பின், டிக் டிக், டிக், மங்கம்மா சபதம், காக்கிச்சட்டை, சட்டம், ராஜபார்வை என ஜொலித்தது இந்த ஜோடி.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் வளர்ந்தவர். திரையுலகில் இவர் எட்டாத உயரமே இல்லை என்று கூட சொல்லலாம்.

ஆனால் இந்த ஜோடிக்கு ஆனடவன் ஒரு முடிச்சு போட்டான், அதுதான் இருவருக்கும் மலர்ந்த காதல், இவர்கள் நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர். அந்த கிசு கிசு பத்திரிக்கை வரை சென்றது. மாதவி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்தவர் அதுமட்டுமில்லாமல் எந்த ஹீரோயின்களும் செய்யாத சாதனை இவர் செய்துள்ளார்.இவர் 300 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

80’S kids மனதை ஆண்ட மாதவி, டிக் டிக் டிக் படத்தில் ஒரு காட்சியில் மாதவி டூ பீஸ் உடையில் நிற்க நம்ம உலகநாயகன் கமல்ஹாசன் வெறும் ஜட்டி மட்டும் போட்ட நிலையில், மாதவியின் இடுப்பை பிடித்து கொண்டு போஸ் கொடுத்து இருப்பார். இந்த புகைப்படம் தற்போது செம்ம வைரலாக பரவி வருகிறது.