ஷில்பா மஞ்சுநாத்…
அமெரிக்காவில், மேல்படிப்பு படித்துக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து காளி என்கிற படத்தில் கதாநாயகி ஆக ஆக்கினார் கிருத்திகா உதயநிதி.
தொடர்ந்து, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் என எல்லோரும் சொல்கிறார்கள்.
தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை.
வழக்கமாக நடிகைகள் கவர்ச்சி காட்டுவது போல இவரும் தான் கவர்ச்சியான போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.
தற்போது தொடை தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.
இதை பார்த்த ரசிகர்கள், “ஹாலிவுட்காரன் இந்த Structure-அ பார்த்தா கொத்திக்கிட்டு போய்டுவான்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
View this post on Instagram
Stunning #shilpamanjunath For more pics click…. link in bio (https://t.me/ckweb)