“அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” தெலுங்கு நடிகை ஸ்ரீமுகியின் Latest Photos !

709

நடிகை ஸ்ரீமுகி…

நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர்,

இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.

சமீபத்தில் ஸ்ரீமுகி Modern உடையில் முன்னழகு எடுப்பாக இருப்பது போல் அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி தன் ரசிகர்களை வீட்டிலேயே தங்க வைக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், “அனைஞ்ச தீக்குச்சி கூட மறுபடியும் பத்திக்கும் போல” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

#sreemukhi For more pics click…. link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on