துப்பட்டாவை தூக்கி எறிந்து கோவிலுக்குள் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..!

555

ஆலியா…

ராஜா ராணி தொடரில் இவர் நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

முதலில் வேறு ஒருவரை காதலித்து வந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சஞ்சீவ்.

இருவரும் முதலில் சீரியலுக்காக காதலர்களாக நடிக்க பின் நிஜத்திலேயே காதலித்து வந்தனர். அதன் பிறகு இருவரும் ஆலியா வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது அவர் ராஜா ராணி 2- ல் நடித்து வருகிறார். இவர் பல வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவரது ஒரு வீடியோ ஒன்று ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது.

தாராள பிரபு என்ற பாடலுக்கு ஒரு டான்ஸ் வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் dance செய்தது ஒரு சிவன் கோயிலில். அதனால் ரசிகர்களில் சிலர், “இது கோயிலில் செய்ய வேண்டிய வேலையா இது ?” என்று கூறி இந்த வீடியோவை பிரபல படுத்துகிறார்கள்.

 

View this post on Instagram

 

🥰🥰gorgeous neckpiece & earring @_sruthis_156creations_ Lovely dress @aatwos

A post shared by alya_manasa (@alya_manasa) on