Marble கல்லு போல மின்னும் நீலிமா ராணி ! Latest புகைப்படங்கள்..!

639

நீலிமா ராணி….

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். அதில் புடவையில் முதுகு தெரிவது பொள் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Marble கல்லு மாதிரி இருக்கு” என வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Good morning nanbargaley! Sunshine azlagi 🥰 Beautiful saree by @riyashcollections_sjc Blouse designed by @daffodildesigns_nagercoil

A post shared by Neelima Esai (@neelimaesai) on