ஐஸ்வர்யா ராஜேஷ்….
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ்.
முன்னொரு காலத்தில் இவர் கவர்ச்சி போடோஷூட் ஒன்றை நடத்தி அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு புகைப்படம் தற்போது சமூக அந்த புகைப்படத்தில் அவர் துணியில்லாமல் ஈரத் தலையுடன் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் கட்டுக்கடங்காத காளையாக மாறி வருகிறார்கள்.