மன அழுத்தம் தாங்காமல் த ற்கொ லைக்கு முயற்சி செய்த அலெக்ஸ் பாண்டியன் பட நடிகை !

493

நடிகை சனுஷா…

எல்லோருக்கும் லாக்டவுன் சமயத்தில், வீட்டுக்குள்ளே இருந்து வீட்டு வேலை செய்து அலுவலக வேலைகளையும் செய்து மாச சம்பளம் குறைவாக வாங்கி கடும் மனச்சோர்வு அடைகிறார்கள்.

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா. தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக த ற்கொ லை செ ய்து கொ ள்ள முடிவு செ ய்ததாக அ திர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது, “கொரோனாவால் என் வாழ்க்கையிலும், தொழிலிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. நெகட்டிவ் Thoughts தோன்றி மன அ ழுத்த பி ரச்சினையால் த வித்தேன்.

அதுவும் இல்லாமல் எனக்கு பெரியதாக நண்பர்கள் வட்டம் இல்லை. நெருங்கிய உறவினர்களும் என்னுடன் இல்லை. மன அ ழுத்தம் தாங்காமல் த ற்கொ லை செ ய்து கொ ள் ளலாம் என்று முடிவு செ ய்தேன்.

ஆனால் என்னையே நம்பி இருக்கும் என் தம்பி, என் ம ர ணத்திற்கு பிறகு என்ன ஆவான் என்று நினைத்துப் பார்த்து அந்த எண்ணத்தை கைவிட்டேன். ஒருவேளை அந்த எண்ணம் எனக்கு ஏற்பட வில்லையென்றால் நான் த ற்கொ லை செ ய்திருப்பேன்.

அதன் பிறகு நண்பர்களின் ஆலோசனைப்படி ம னநல மருத்துவர்களை சந்தித்தேன். அவர்களின் வழிகாட்டுதல்படி த ற்போது மீண்டு வந்திருக்கிறேன்” என்று உருக்கமாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.