எப்படி இருந்த லாஸ்லியா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க?

1019

லாஸ்லியா

பிக்பாஸ் வீடு இப்போது தான் கொஞ்சம், கொஞ்சமாக ரணகள வீடாக மாறி வருகிறது. குறிப்பாக அமைதிப் புறாவாக இருந்த லாஸ்லியா தன்னுடைய உண்மையான முகத்தை காட்டி வருகிறார்.

இதனால் அவருக்கு முன்பு இருந்ததை விட ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது என்றே கூறலாம். ஆனால் அவர் தொடர்பான புகைப்படமோ, வீடியோவோ வந்தால், அதை டிரண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது லாஸ்லியா கல்லூரி விழாவில், நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் செம ஒல்லியாக இருக்கும், லாஸ்லியா இப்போது பார்க்கும் போது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருக்கிறது.