கதறி அழும் அபிராமி : மீண்டும் ஒரு காதலா?

915

கதறி அழும் அபிராமி

பிக்பாஸின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சற்றுமுன்னர் வெளியான ப்ரோமோவில் அபிராமி முகேன் குறித்து பேசி கதறி அழுகிறார்.

சாக்‌ஷி அபிராமியை பார்த்து நான் முகேனிடம் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா என கேட்க அபிராமி எழுந்து செல்கிறார். பின்னர் லோஸ்லியாவிடம் சென்று கதறி அழுத அபிராமி, முகேன் எதிரில் நான் வரும் போது கூட அவன் பார்க்கவில்லை.

அவங்களுக்கு எப்ப பார்த்தாலும் அவங்க பிரச்சனை தான், அவங்க தான் ஹர்ட் ஆயிற்காங்க, அவங்களுக்கு மட்டும் தான் மனசு என கூறினார். பின்னர் எல்லாம் தெரிந்து முகேன் இப்படி உட்கார்ந்துள்ளதை தாங்கமுடியவில்லை என அழுதபடி கூறினார்.